திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவியேற்பு

29.11.2021 07:40:24

நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.