ETR.FM

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து!

16.08.2021 15:50 1 நிமிட வாசிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை  குறைந்து!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,428 க்கும் ஒரு சவரன் ரூ.35,424 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70 க்கு விற்பனையாகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்