ETR.FM

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்பு

15.11.2021 08:00 1 நிமிட வாசிப்பு
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்பு

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதவன், மாளவிகா மற்றும் லோகேஷ் ஆகியோரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்