ETR.FM

100 கோடியை கடந்த கங்குவா!

19.11.2024 07:10 1 நிமிட வாசிப்பு
100 கோடியை கடந்த கங்குவா!

சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது என்பதால் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. படத்திற்கு திட்டமிட்டே நெகடிவ் விமர்சனம் சொல்கிறார்கள் என சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா இன்ஸ்டாவில் இன்று பதிவிட்டதும் பரபரப்பான விவாதத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

  

இந்நிலையில் கங்குவா படத்தின் மூன்று நாள் வசூல் விவரத்தை அறிவித்து இருக்கிறார். 3 நாட்களில் உலகம் முழுக்க 127.64 கோடி ரூபாய் படம் வசூலித்து இருக்கிறது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்