ETR.FM

அனிருத் திருமண வரவேற்பில் நடிகர் அஜித்!

24.11.2026 08:25 1 நிமிட வாசிப்பு
அனிருத் திருமண வரவேற்பில் நடிகர் அஜித்!
இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த வரவேற்பில் நடிகர் அஜித், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பல முக்கிய கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.   
நடிகர் அஜித் வந்தபோது ரஜினிகாந்த அவரை வரவேற்ற இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி இருக்கிறது.
     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பிரியமான தோழி